ஓசூரில் குவியும் அ.ம.மு.க. நிர்வாகிகள்.. சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஆர்வம்.. ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் அணிவகுக்க ஏற்பாடு…
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே. சசிகலா கடந்த 27...