Sun. Apr 20th, 2025

தி மு க

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதல்வி செந்தாமரையின் நீலாங்கரை வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை.. திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளர் கார்த்தி மோகன் வீட்டிலும் அதிரடி ..

அண்ணாநகர் திமுக வேட்பாளர் மகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றும் வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாநகரில்...

பெண்கள் பாதுகாப்பு அம்சத்தில் திமுக.வை விமர்சனம் செய்ய யோகிக்கு தகுதியே கிடையாது; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..

மேட்டுப்பாளையத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் பரப்புரை… மாலையில் கொளத்தூர் + சென்னையில் வாக்குசேகரிப்பு…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பறந்து, பறந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்றிரவு...

திமுக.வை அசைச்சுக்குவே முடியாது போல… அடுத்தடுத்த கருத்துக்கணிப்புகளிலும் திமுக.வே அள்ளுது… மு.க.ஸ்டாலின் முதல்வராகி, மு.க.அழகிரி ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுடூவார் போல….

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி யாருக்கு என்று தொடர்ந்து வெளியாகி வரும் ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள்,...

ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ்., விடாக்கண்டன் கொடாக்கண்டன் ….. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு…

தேனி மாவட்டத்தில் உள்ள திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்...

குமரியில் பன்னாட்டு மாற்று முனையம் அமைக்கும் விவகாரம்; முதல்வர் மாற்றி மாற்றி பேசுகிறார்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:...

பிரசாரத்தில் தனி மனுஷியாக கலக்கும் புவனேஸ்வரி.. அண்ணா காலத்து தேர்தல் வியூகத்தை கையில் எடுத்து அசத்தல்.. வியந்து போன மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் நேற்று முளைத்த மக்கள் நீதி மய்யம் கூட, அரசியல் நடத்துவதையும், பிரசாரத்தை மேற்கொள்வதையும் ஹை டெக் தொழில் நுட்பத்திற்கு...

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளிலும் பாஜக.வின் சதி இருக்கிறது… மு.க.ஸ்டாலின் தாக்கு…

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியின் ஒருங்கிணைந்த பிரசாரப் பொதுக்கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில்...

திமுக ஆட்சியின் செயல்பாட்டை பார்க்க பழனிசாமி உயிரோடு இருக்கவேண்டும்… மு.க.ஸ்டாலின் ஆசை…

திமுக ஆட்சி அமைந்து மக்களுக்கு செய்யப்படும் நன்மைகளை வார்க்க முதல்வர் பழனிசாமி பல்லாண்டு உயிர் வாழ வேண்டும் என திமுக...

கொளத்தூர், முதல்வர் தொகுதியாக மாற வாய்ப்பளியுங்கள்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று வீதியில் நடந்துச் சென்றும், திறந்த ஜீப்பில் பயணம்...