திருப்பத்தூரில் மட்டும் 14 இடங்களில் அதிரடி சோதனை; கே.சி.வீரமணி மற்றும் உறவினர்கள், பினாமிகளுக்கு சொந்தமான இடங்களும் தப்பவில்லை..
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடைபெற்று வரும்...