Sat. Nov 23rd, 2024

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூரைச் சேர்ந்த சிவக்குமார்- ரேவதி ஆகிய தம்பதியரின் மகனான, மாணவன் தனுஷ், நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, அவரது பெற்றோர் உள்ளிட்ட ஊர் மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மாணவர் தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்கொலை முடிவுகளை மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் மேற்கொள்ளக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வேண்டுகோள்……

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட தனுஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி