அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் நகரில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதன் விவரம் இதோ…..
1.திருப்பத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் வீரமணியின் இரண்டு வீடுகள்.
- அவரது அண்ணன் அழகிரி வீடு.
- தம்பி காமராஜ் வீடு
- ஆர் எஸ் மஹால்.
5 பீடி மண்டி
- முன்னாள் சேர்மன் சீனிவாசனின் ஜோலார்பேட்டை வீடு.
- முன்னாள் சேர்மன் ரமேஷ் வீடு.
- ஹோட்டல் ஹில்ஸ்.
திருப்பத்தூர்.
9.
ஹோட்டல் ஹில்ஸ் ஏலகிரி மலை.
- மகளிர் அணி நிர்வாகி சாந்தி வீடு ஜோலார்பேட்டை.
- குட்லக் ரமேஷ் வீடு. நாட்றம்பள்ளி .
- மல்லகுண்ட ராஜா வீடு.
- முன்னாள் எம்எல்ஏ கேஜி ரமேஷ் வீடு திருப்பத்தூர்