முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ 1,25,244 கோடி முதலீட்டில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து… 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு…
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில், ரூ...