Sat. May 11th, 2024


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில், ரூ 1,25,244 கோடி முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு…..