காவல், சிறைத் துறை வீரர்கள்-தீயணைப்பு வீரர்கள் கு.சிவராஜன், பெ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் 5 வீரர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு….
காவல்துறையில் வீர தீர செயல் புரிந்த வீரர்கள் மற்றும் தீயணைப்பு படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் கு.சிவராஜன், பெ.கிருஷ்ணமூர்த்தி உள்பட...