Sun. Apr 20th, 2025

காவல்துறையில் வீர தீர செயல் புரிந்த வீரர்கள் மற்றும் தீயணைப்பு படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் கு.சிவராஜன், பெ.கிருஷ்ணமூர்த்தி உள்பட 134 வீரர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15 ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கவுள்ளார்.

இதுதொடர்பான அரசு அறிவிப்பு….