


உருமாறும் கொரோனா வைரசினை உடனே கண்டறிந்து தொடக்கநிலையிலேயே அதற்கேற்ப தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு, இந்தியாவில் மாநில அரசால் நிறுவப்பட்ட முதல் மரபணு பகுப்பாய்வுக் கூடத்தைச் சென்னை DMS வளாகத்தில் திறந்து வைத்தேன். மேலும், பணிநியமன ஆணைகளையும் வழங்கினேன்.
— M.K.Stalin (@mkstalin) September 14, 2021
வருமுன் காப்போம்! pic.twitter.com/L6nQaEldjt