ரூ.3 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்… கர்நாடகாவில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கடத்தல் முயற்சி தோல்வி… பெண் குழந்தைகளையும் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் கொடுமை…
சேலம் அருகே வாகன தணிக்கையின்போது, கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2100 மதுபாட்டில்களை...