நல்லரசு சொன்னது உண்மையானது.. திமுக எம்.எல்.ஏ., வை சந்தித்ததும் அதிமுக.வில் இருந்து நீக்க காரணமாக இருக்கலாம்… ஒப்புதல் வாக்குமூலம் தந்த நிலோபர் கபில்.. அடுத்த விக்கெட் கே.சி.வீரமணியா?
அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், அதிமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், திமுக.வில் சேர...