பணம், பதவி, செல்வாக்கை விட பொதுவாழ்வில் கொண்டுள்ள லட்சியமே முதன்மையானது என உணர்த்துகிறார் நிதியமைச்சர் பிடிஆர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்… நீதிக்கட்சியின் நீட்சியாக அடையாளப்படுத்தப்படும் நிதியமைச்சரின் போற்றுதலுக்குரிய பண்பே, சுயமரியாதையோடு வாழ உறுதியேற்று இருக்கும் இளம்தலைமுறையினருக்கான பாடமாகும்…