தமிழகத்திற்கு 20 ஆக்சிஜன் கண்டெய்னர்களை அனுப்பி வையுங்கள்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்….
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர்...