அதிமுக அமைச்சர்களின் வருவாய் 5 ஆண்டுகளில் 111% முதல் 683% வரை அதிகரித்திருக்கிறது.. துணை முதல்வர் ஓபிஎஸ்.ஸின் சொத்துமதிப்பு 409 % உயர்வு.. 2016ல் 54.55 கோடியாக இருந்த வருமானம், 2021ல் 162.15 கோடியாக உயர்ந்து இருக்கிறது…
அமைச்சர் வீரமணியின் சொத்து மதிப்பு 68,7 கோடி ரூபாய்… 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அமைச்சர் கே.சி.வீரமணி தனது சொத்து...