Mon. Jun 9th, 2025

உள்துறை அமைச்சரும் பாஜக மேலிடத்தலைவர்களில் முதன்மையானவருமான அமித்ஷா, இன்று புதுச்சேரியில் தனது பரப்புரையை தொடங்குகிறார். காலை 10 மணியளவில் கருவாடிகுப்பத்தில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொள்கிறார்.

தொடர்ந்து, லாஸ் பேட்டையிலேயே பிரசாரம் செய்யும் மத்திய உள்துறை அமித்ஷா, நண்பகல் 12 மணியளவில் திருக்கோவிலூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் மாலை 4 மணிக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை ஐபிஎஸ் போட்டியிடும் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் அவரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார், அமித்ஷா.

அவரின் பயண விவரம் இதோ…