Sun. May 19th, 2024

முகநூலில் சுற்றிக் கொண்டிருக்கும் பதிவு இது…..

H Raja வின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின் முகப்புப்படம் இது.

தான் ஒரு பிசேபீ வேட்பாளர் என்பதை கூட சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு

தன் கட்சிப் பெயரையும் வெளிப்படுத்தாமல்

தன் கட்சி தலைவனின் படத்தைப் போட்டால் ஓட்டு கிடைக்காது என்று உணர்ந்து
அதையும் தவிர்த்து

அதிமுக கூட்டணி வேட்பாளர் என
இன்னொரு கட்சிக்குப் பின் ஒளிந்து கொண்டு
ஓட்டு கேட்டும் அவலம்

அவர்களுக்கே அவர்கள் கட்சியையும் கட்சித் தலைவனையும் காட்டி ஒட்டு கேட்க அவமானம்

கேட்டால் ஒட்டு கிடைக்காது என்ற உறுதியான நம்பிக்கை

மானஸ்தன் ராசா வாழ்க

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவைப் பற்றி முகநூலில் வந்த பதிவுதான் மேலே உள்ளது. இதைப் பார்த்தவுடன் அதே காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர், எப்படி பிரசாரம் செய்கிறார் என தேடிப் பார்த்தோம். அவரு சரியாக இருக்கிற மாதிரிதான் தெரிகிறது….