Fri. Apr 18th, 2025

ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது..நகரி மற்றும் புதூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ நடிகை ரோஜா மாவட்ட அளவிலான ஆடவர் கபடி போட்டியை துவக்கி வைத்தார்.. சம்பிரதாய முறைப்படி துவக்கி வைத்துவிட்டு திரும்பாமல் ஆடவருக்கு இணையாக களத்தில் இறங்கி கபடி விளையாடியது விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது…