Sat. Apr 19th, 2025

இந்தியாவில் உள்ள 100 சிறந்தகல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில் 20 வது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்

21 வது இடத்தில் பாரதியார் பல்கலைக்கழகம்

41 வது இடத்தில் சென்னை பல்கலைக்கழகம்

77 வது இடத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம்

இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டிலிருந்து 18 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தேசிய அளவிலான 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி சென்னை முதல் இடம் பிடித்துள்ளது.