Sun. May 19th, 2024

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

2014க்கு முன் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக இருந்தது அப்போது பெட்ரோல் விலை ரூ.71

தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 71 டாலராக இருக்கும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 105 ஆக உள்ளது.

ஏன் இந்த விலை ஏற்றம் ?

இவ்வாறு ராகுல் காந்தி.கேள்வி எழுப்பினார்..மேலும் சமையல் எரிவாயு விலை ஏற்ற த்திற்கும் கண்டனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, கடந்த ஆண்டு முதல் விலையேற்றத்தை பட்டியலிட்டு பிரதமர் மோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்..

இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்…