Sun. Nov 24th, 2024

அரசியல்

முதல்வர் பதவியில் அமர வைத்த சசிகலாவுக்கு துரோகம் இழைத்தவர் பழனிசாமி… இப்ப தாய்க்குலத்தை தவறா பேசிட்டாங்களான்னு கண்ணீர் வடிக்கிறது நியாயமா? டிடிவி தினகரன் கேள்வி…

உசிலம்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது...

வீடில்லாதவர்களுக்கு 14 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்; முதல்வர் பழனிசாமி உறுதி….

சென்னையில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:...

வேலுமணி அப்பட்டமாக ஊழல் செய்பவர், தங்கமணி மறைமுகமாக ஊழல் செய்வார், வீரமணி எப்படி ஊழல் செய்வார் என்பது மக்களுக்கே தெரியும்……. போட்டு தாக்கும் மு.க.ஸ்டாலின்….

ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ணைக்கட்டு, காட்பாடி, வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், இராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு தொகுதிகளில் போட்டியிடும்...

கதறும் காங்கிரஸ் வேட்பாளர்கள்.. பாராமுகம் காட்டும் திமுக நிர்வாகிகள்….

மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சொந்த செல்வாக்கில் பதினொரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில், 8...

தென்மாவட்டங்களில் 5 நாள் சுற்றுப்பயணம்… கோவில்பட்டியில் பிரசாரம் செய்ய விஜயகாந்த் ஆர்வம்.. தினகரன் அழைக்காத மர்மம்?

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், உடல்நலம் பலவீனப்பட்டு இருந்தபோதும், சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறாராம்....

ராகுல்காந்தி தோளில் கை போடுகிறார்.. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தீண்டதகாதவராக பார்க்கும் பாதகம்.. அனாதையான ஓமலூர் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம்…

சேலம் மாவட்டத்தில் உள்ள இன்றைய இளம் தலைமுறையினருக்கு ரங்கராஜன் குமாரமங்கலம் என்பவர் யார்? அவரின் பின்னணி என்னவென்றே தெரியாது? இத்தனைக்கும்...

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார்; ராகுல்காந்தி திட்டவட்டம்.

சேலத்தில் நடைபெற்ற மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூடடணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.:...

விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் நடக்கும் தேர்தல் இது…

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு… அரியலூரில் அதிமுக வேடபாளர் ராஜேந்திரனை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது...