சுவிட்சர்லாந்து,ஜெர்மனி,இங்கிலாந்து-அமெரிக்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்; வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முக்கிய திட்டம்…
தொழில் முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து, சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்...