தொழில் முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து, சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம் இதோ…

தொழில் முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து, சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம் இதோ…
முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே வெளிநாடு சென்றேன். போட்ட MoU அனைத்தையும் வேலைவாய்ப்புகளாக மாற்றுவோம்.
— M.K.Stalin (@mkstalin) April 6, 2022
2023 இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடும் சென்னையில் நடத்தப்பட உள்ளது.
மாநில வளர்ச்சி – நம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக எடுக்கும் முயற்சிகளைக் கட்சி வேறுபாடின்றி ஆதரிக்க வேண்டும். pic.twitter.com/h6wzw94oFM