தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று சொத்து வரி சீராய்வு தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று சொத்து வரி சீராய்வு தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சொத்து வரி சீராய்வு என்பது மனமுவந்து செய்யப்பட்ட ஒன்றல்ல. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைப் பெறுவதற்கு ஒன்றிய அரசு விதித்த நிபந்தனையின் பேரில்தான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
— M.K.Stalin (@mkstalin) April 6, 2022
அதிலும் 83% ஏழை எளிய மக்களைப் பெரிய அளவில் பாதிக்காத வகையில் கவனத்துடன் இது செய்யப்பட்டுள்ளது. pic.twitter.com/eT0MeyStw3
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: