ஊரக வேலை உறுதித் திட்டம் நிலுவைத் தொகை ரூ.1178 கோடி; உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்காக தொழிலாளர்களுக்கு 1178 கோடி ரூபாய் அளவுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில்...