Fri. Apr 18th, 2025

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்காக தொழிலாளர்களுக்கு 1178 கோடி ரூபாய் அளவுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் இதோ……