4.87 கிலோ தங்கம், 3750 கிராம் வெள்ளி, 23 லட்சம் ரொக்கம்; அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல்…
லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ…… லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய...