“ஆவின் வரலாற்றிலேயே முதன் முறையாக 34 ஊழல் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்-கந்தசாமி ஐஏஎஸ் அதிரடி. நிர்வாக இயக்குனருக்கு குவியும் பாராட்டுகள்….
“ஆவின் வரலாற்றிலேயே முதன் முறையாக 34ஊழல் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்… முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறையை சீரழித்து, சின்னாபின்னமாக்கிய...