#Tokyo2020-ல் இந்தியா சார்பாகக் களம் கண்டு நமக்குப் பெருமை சேர்க்கவிருக்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் இன்று உரையாடினேன்.
— M.K.Stalin (@mkstalin) July 16, 2021
வெற்றி நமதாகட்டும் என்று வீரர்கள் வெற்றிவாகை சூடி, பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்தி மகிழ்ந்தேன்.
தேவைப்படும் உதவிகளுக்கும் உத்தரவாதம் அளித்தேன். pic.twitter.com/aZvNcaBW27