ஒத்த எம்.எல்.ஏ., ஓ.பி.எஸ். பக்கம் இல்லை.. எதிர்க்கட்சித் தலைவராகிறார் இ.பி.எஸ்.. அடித்துக் கூறும் அதிமுக முன்னணித் தலைவர்கள்…
அதிமுக.வின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவது 99 சதவிகிதம் உறுதியாகிவிட்டதாக,...