Sun. Apr 20th, 2025

கொரோனோ நோய் தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த, வேறு வழியின்றி தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.