Sun. Apr 20th, 2025

முழு ஊரடங்கு காலத்தில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டவிதற்கும், அம்மா உணவகங்கள் தங்கு தடையின்றி தொடரவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ….

08-05-2021-PR