முகக்கவசம்+தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை என்றால் கொரோனோவை வெற்றி பெற முடியாது… புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்…
சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், புதுச்சேரி ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு,...