உணவே மருந்து என்ற தத்துவத்தைக் கொண்ட தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவ சிகிச்சையும் #COVID19 நோயாளிகளுக்குக் கிடைத்திடும் வகையில் 14 சித்தா சிகிச்சை மையங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.மீனம்பாக்கத்தில் 70 படுக்கைகளுடன் கூடிய இரண்டாவது மையத்தை இன்று தொடங்கி வைத்தேன். pic.twitter.com/1mOTYVkBZy— M.K.Stalin (@mkstalin) May 11, 2021 Post navigation கொரோனோவுக்கு எதிரான போர்-முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்… உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.