Sun. Apr 20th, 2025

உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்குதலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்

முதல்வரின் முழு அறிவிப்பு விவரம் இதோ….