Mon. Apr 21st, 2025

Month: May 2021

ஊரடங்கு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தப்படும்-தமிழக அரசு அறிவிப்பு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டள்ளது....

அமைச்சருக்குரிய இலக்கணத்தோடு இருப்பவர், டாக்டர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…..

நான் செய்நன்றி மறவாதவன். பணம் பெறாது 34176வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்த உங்களை சந்திப்பதைவிட எனக்கு கடமை வேறில்லை. ஆனால்...

அமைச்சர் செந்தில்பாலாஜியின் முதல் ஆய்வுப் பயணம்.. அரண்டு போன சேலம் மக்கள்… திருவிழா போல திமுக நிர்வாகிகள் திரண்டதால் காற்றில் பறந்த கொரோனோ விதிகள்…

சேலத்தில் நேற்றைய நிலவரப்படி ஒருநாள் கொரோனோ பாதிப்பு 664 … ஒட்டுமொத்தமாக சேலம் மாவட்டத்தில் கொரோனோ பாதிப்புக்கு சிகிச்சைக் பெற்று...

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி…ZOHO நிறுவனம் வழங்கியது…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கொரோனோ நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, ZOHO நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்...

சிப்காட் பாய்லர் விபத்து; உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் நிதியுதவி- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரம் இதோ….

இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும்…2 வது அலை இளம்தலைமுறையினருக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது..

மருத்துவர் ராமானுஜம் Ramanujam Govindan மருத்துவ அறிவுரை இதோ….. கொரோனா தொற்று பலருக்கு தொண்டை, மூக்கிலேயே இருந்துவிட்டுச் சென்றுவிடுகிறது. சிலருக்கு...

திமுக பக்கம் சாயும் பாமக ராமதாஸ்.. தனி இடஒதுக்கீடு அமலுக்கு வந்ததால் பீறிடும் உற்சாகம்…

அதிமுக.வுடன் கூட்டணி அமைத்து 20 சதவிகித அளவுக்குக் கூட பாமக தொகுதிகளை கைப்பற்றாத போதும், வழக்கமாக பாடும் பல்லவியை பாமக...

கொரோனோ உயிர்ப்பலி அதிகரிப்புக்கு ஆளுநரின் மெத்தனமே காரணம்? ஏப். 6 முதல் மே 2 வரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்ன செய்து கொண்டிருந்தார்?

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், கொரோனோவால் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று...