'தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான
— DMK IT WING (@DMKITwing) May 13, 2021
ஜூன்-3ம் தேதி முதல், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் உத்தரவின்படி, கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொரோனா நிவாரணமாக தமிழக அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது'#DMK #CMMKStalin pic.twitter.com/5GHIsUGsJj