Tue. Nov 26th, 2024

Month: April 2021

பாஜக வெற்றிப் பெற்றால் மேற்கு வங்கத்தில் வன்முறைக்கு முடிவுக் கட்டப்படும்; அமித்ஷா பேச்சு…

மேற்கு வங்க மாநிலத்தில் 5 ஆம் கட்டத் தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி உள்துறை அமைச்சர்...

நாடு முழுவதும் கொரோனோ தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பு;பிரதமர் நான்கு அம்சங்களை வலியுறுத்தியுள்ளார்.

கொரோனோ தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முனைப்புடன் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி,...

ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மரணம்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால்,சிகிச்சைப் பலனின்றி இன்று காலை...

ஆளும்கட்சியான அதிமுக கூட்டணி 50 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்; ஐ பேக் பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்….

தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள், 50 சீட்டுக்கும் குறைவான இடங்களையே பெறும் என ஐபேக் நிறுவனர்...

டிடிவி.தினகரனைப் பற்றி பேசாதீர்.. அமமுக.வை கிண்டலடிக்க வேண்டாம்.. நடிகை விந்தியாவுக்கு வாய்ப்பூட்டு போட்ட இபிஎஸ்., நம்பிக்கை தளபதி…

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தையொட்டி அதிமுக.வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்து, 234 தொகுதிகளில் அதிக இடங்களுக்குச் சென்று வந்தவர் நடிகை...

வேலூரைப் போல கடலூரிலும் சாதி அரசியலுக்கே செல்வாக்கு… உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. சத்யா கணவரை பழிவாங்க ஒன்று சேர்ந்த அதிமுக வன்னியர் பெருந்தலைகள்….

பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்யா அவரது கணவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே...

பாமக தலைவர் ஜி.கே.மணி சட்டப்பேரவைக்கு வரமாட்டார்போல?… உதயசூரியனுக்கு ஓட்டுப்போட்ட வன்னியர் பெருமக்கள்..

அதிமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க.வில், யார், யார் வெற்றிப் பெறுவார்கள் என்ற விவாதம், தைலாபுரம் தோட்டத்திலேயே...

அரசியல் ஆசையை துறக்காத வி.கே.சசிகலா; சொத்து பத்திரங்களை அடகு வைத்து தேர்தல் செலவை சமாளிக்கும் அமமுக வேட்பாளர்களின் பரிதாபங்கள்…

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான வி.கே.சசிகலா, கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி அதிகாலை சென்னை வந்தார். தியாகராயநகரில்...

தோல்வி பயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையை தூண்டி விடுகிறது; பிரதமர் மோடி தாக்கு….

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4 வது கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, 5 வது கட்ட வாக்குப்பதிவு வரும் 17...

பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யா, அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர் நீக்கம்… ஓபிஎஸ்., இபிஎஸ்.. ஆட்டம் ஆரம்பம்…. தம்பதிகளின் ஆதரவாளர்களுக்கும் கல்தா…. அமைச்சர் சம்பத் கோஷ்டி குஷியோ குஷி..

பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்திற்கும் கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். இருவருக்கும் இடையே...