கோவை தெற்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்காதீர்.. ரூ. 25 கோடியை சுமந்தபடி போராடும் மீனா ஜெயக்குமார்.. ராசியில்லாதவர் மயூரா ஜெயக்குமார்.. ஈஸியாக எம்எல்ஏ, ஆகிவிடுவார் பாஜக வானதி சீனிவாசன்..
திமுக வேட்பாளர் பட்டியலைவிட காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியைப் பார்த்துதான் படு டென்ஷனில் இருக்கிறார்கள் திமுக. நிர்வாகிகள். அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு...