வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்தது செல்லும்; உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்….
முந்தைய அதிமுக ஆட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கென தனியாக 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து...