சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 16 பேர் பலி; குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை.. முதல்வர் அறிவிப்பு..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து நேரிட்டது. இந்தவிபத்தில்...