Sun. Nov 24th, 2024

இந்தியா

கல்வித்துறை நிர்வாகத்தில் மாநில அரசின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும் – 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்….

நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். கல்வித்துறை நிர்வாகத்தில் மாநில அரசின் முதன்மையை...

உ. பி. யில் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி தனி பங்களாவில் அடைப்பு; வன்முறையில் பலியானார்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுப்பு….

உத்தரபிரதேசத்தில் வன்முறை நடந்த கிராமத்திற்கு நேரில் சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். மத்திய அரசின் புதிய வேளாண்...

பவானிபூர் இடைத்தேர்தல் – மேற்கு வங்க முதல்வர் மம்தா அபார வெற்றி..முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து….

மேற்குவங்கம் மாநிலம் பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப்...

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாள் விழா-பிரதமர் மோடி, அரசியல், சமுதாய தலைவர்கள் மரியாதை…

இந்திய சுதந்திரப் போராட்ட வேட்கையை கட்டியெழுப்பியவரும், வெள்ளையனே வெளியேறு என்று தராக மந்திரத்தை முழங்கி, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம்...

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை; இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு….

இந்தியாவுக்கு வருகை தருமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். குவாட் என்னும் நாற்கர...

குஜராத் மாநில புதிய முதல்வர் யார்? பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு…

குஜராத் மாநில பாஜக முதல்வராக பதவி வகித்து வந்த விஜய் ரூபானி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்....

நாடு முழுவதும் இன்று 3,862 மையங்களில் ‛நீட்’ தேர்வு: மாணவ, மாணவியர் சுறுசுறு….

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுதும் 16 லட்சம் பேரும், தமிழகத்தில்...

தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல்; சென்னை ஐஐடி முதலிடம்….

இந்தியாவில் உள்ள 100 சிறந்தகல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 20 வது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்...

உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு சோதித்துப் பார்க்கிறது; தலைமை நீதிபதி ரமணா வேதனை….

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி ரமணா வேதனையுடன் கூறியுள்ளார். சரக்கு மற்றும்...