எ.வ.வேலுவின் தில்லு க.பொன்முடி, ஜெகத்ரட்சகனிடம் இல்லாமல் போனது ஏன்? திமுகவை பாஜகவால் அச்சுறுத்த முடியாது.. அமைச்சர்-எ.வ.வேலு ஆவேசம்.
வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டார் அமைச்சர் எ.வ.வேலு என்பதுதான் பாஜக உள்ளிட்ட அவரது எதிரிகளுக்கு சந்தோஷமான...