மக்களுக்கு நிம்மதியளித்துள்ளீர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே., வாழ்த்துகள்… அப்படியே ஐபிஎஸ் அதிகாரிகள் சைலேந்திர பாபு, டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் மாற்றிவிடுங்கள்…
தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…. கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரண நிகழ்விலும் அதன் எதிரொலியாக நடைபெற்ற விரும்பதகாத...