நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் அரசு முகாம்களில் தங்கியுள்ளனர். சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை துரிதமாக வழங்கவும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி ஆகியோர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: