Fri. Nov 22nd, 2024

விடுதலை புலிகள் படைப்பிரிவு தலைவர்
ஆனந்தி சசிதரன் வாக்குமூலம்…

நாம் தமிழர் தலைவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பிரபாகரனை சந்தித்தார்
இவர் யாரென்றே எங்களுக்கு தெரியாது
இவர் சொல்வது போல் எந்த நிகழ்வும் வன்னிக் காட்டில் நடக்கவேயில்லை..
காரணம் நான் வன்னிக் காட்டில் இருந்தேன்

பிரபாகரன் வெளி ஆட்களிடம் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசுவார்
கரும் புலிகளிடம் மட்டுமே அதிகம் பேசுவார்

கிடைத்ததை உண்டு வாழ்ந்தோம்..
பட்டினியால் மாண்ட போராளிகள் ஏராளம்
ஆடம்பர உணவே எங்களுக்கு கிடையாது

2009 ஈழப் போர் முடிந்த பிறகே அரசியல் இலாபத்திற்காக இவர் பேசுகிறார்..இவர் பேச்சு போராளிகளை அவமதிக்கின்றது..

பத்து வருடங்களுக்கு முன்பே..
இவர் கூறுவது முற்றிலும் பொய் என்று ..
மேதகு பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த தலைவர் வைகோ கொளத்தூர் மணி கோவை இராமகிருட்டிணன் கண்டித்திருந்தால்…

இன்று ஈழ விடுதலைக்கு போராடி செத்து மடிந்த பல்லாயிரம் விடுதலைபுலிகள்..
சமையல் காரர்களாக.. தடை செய்யப்பட்ட ஆமைக்கறியை உண்பவர்களாக..அரிசி கப்பலை கடத்தும் திருடர்களாக.. உலகில் அவமானப் படும் நிகழ்வு நடந்திருக்காது…

மாபெரும் போராளிகளின் வாழ்க்கை ஈழ வியபாரிகளால் அலங்கோலமாகி விட்டது
கொடுமையிலும் கொடுமை.்