Wed. May 8th, 2024

காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திலான ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சி.விஜயகுமார் ஐபிஎஸ், சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் ஆக நியமனம்.

இ.சுந்தரவதனம் ஐபிஎஸ், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக பணியிடம் மாற்றம்.

ஆர்.சிவபிரசாத் ஐபிஎஸ் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக நியமனம்.

வி.பாஸ்கரன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.

அ.பிரவின் குமார் ரெட்டி ஐபிஎஸ் சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையராக நியமனம்.

பி.சுந்தரவடிவேல் ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.

வி.ஆர்.சீனிவாசன் நெல்லை மாநகர காவல் (கிழக்கு) துணை ஆணையராக நியமனம்.

டி.பி.சுரேஷ்குமார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.

இ. கார்த்திக் ஐபிஎஸ் சென்னை எஸ்பிசிஐடி-1 காவல் கண்காணிப்பாளராக நியமனம்

பி.தங்கதுரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.

ஆர் ஜெயந்தி ஐபிஎஸ் மதுவிலக்கு பிரிவு கண்காணிப்பாளராக நியமனம்.

என்.மணிவண்ணன் ஐபிஎஸ், செங்குன்றம் காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம்.

ர்.வி.வருண்குமார் ஐபிஎஸ் அமலாக்கத்துறை (மதுரை) கண்காணிப்பாளராக நியமனம்.

பேகர் செபாஸ் கல்யாண் ஐபிஎஸ் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.

டி.சண்முகப்பிரியா என்ஆர்ஐ பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமனம்.

டாக்டர் கே.கார்த்திகேயன் ஐபிஎஸ் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.

ஓம் பிரகாஷ் மீனா ஐபிஎஸ் டெல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் 8வது கமாண்டன்டாக நியமனம்.

என்.மோகன்ராஜ் மதுரை மாநகர துணை ஆணையராக (வடக்கு) பணியிட மாற்றம்.

டி.ஜெயச்சந்திரன் ஐபிஎஸ் சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு (தலைமையிடம்) கண்காணிப்பாளராக நியமனம்.

எஸ்.ஆர்.செந்தில்குமார், துணை ஆணையர், தலைமையிடம் ( பெருநகர் சென்னை)

ஜி.ஸ்டாலின் , துணை ஆணையர், சென்னை மத்திய குற்றப்பிரிவு (II)

எஸ்.செல்வராஜ் , காவல்துறை பயிற்சி கல்லூரி முதல்வராக (சென்னை) நியமனம்.

ஆர்.முத்தரசு , காவல் கண்காணிப்பாளர், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை .

டி.கே.ராஜேந்திரன் ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர், திட்டமிடல் பிரிவு உதவி ஐஜி , டிஜிபி அலுவலகம்

கே.சுரேஷ்குமார், துணை ஆணையர், திருச்சி மாநகர தலைமையகம்.

ஜி.ராமர் ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு கமாண்டோ படை.

தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ், துணை ஆணையர், சைபர் பிரிவு, சென்னை.

கே.ஸ்டாலின், காவல் கண்காணிப்பாளர், சைபர் கிரைம் பிரிவு, சென்னை.

பி.ஆர்.வெண்மதி ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம், சென்னை.

எம்.விஜயலட்சுமி ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர், ஆவடி கமாண்ட்டன்ட் படை பிரிவு.

டாக்டர் பி. ரவி , காவல் கண்காணிப்பாளர், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு.

ஆர்.சக்திவேல் , துணை ஆணையர், சென்னை மாநகர போக்குவரத்துப் பிரிவு (தெற்கு)

இ.எஸ்.உமா ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர், ரயில்வே.

ஆர்.வேதரத்தினம் , காவல் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புத்துறை பு பிரிவு, சென்னை.

அருண் பாலகோபாலன் ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர், சைபர் குற்றப்பிரிவு, சிபிசிஐடி சென்னை.

டி.அசோக் குமார் , காவல் கண்காணிப்பாளர், சைபர் குற்றப்பிரிவு, சென்னை.