Sat. Apr 19th, 2025

கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியர் உள்பட 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு, அந்த மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 பேர் உயிரிழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பலியான 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

:

அமைச்சர் எம் ஆர் க பன்னீர்செல்வம் நேரில் இரங்கல்…

DIPR-P.R.No_.908-Honble-CM-Press-Release-Cuddalore-District-7-Persons-Date-5-6-2022