Sat. Apr 19th, 2025

ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் அமல்ராஜ் ஐபிஎஸ் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நியமனம்.

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஐஜி டாக்டர் என் கண்ணன் ஐபிஎஸ் சென்னை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம்.

பி.சி.தேன்மொழி ஐபிஎஸ் சென்னை வடக்கு மண்டலாக ஐஜி ஆக நியமனம்.

ஐஜி சி மகேஸ்வரி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம்.

திருச்சி மண்டல ஐஜி வி.பாலகிருஷ்ணன் கோவை மாநகர காவல்துறை ஆணையராக நியமனம்.

ஐஜி அவினேஷ் குமார் திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையராக பணியிட மாற்றம்.

ஐஜி எம்.வி. ஜெயகவுரி தமிழ்நாடு காவல்துறை பயிற்சி நிறுவன கூடுதல் இயக்குனராக நியமனம்.

ஐஜி சந்தோஷ்குமார் ஐபிஎஸ் மத்திய மண்டல சட்டம் ஒழுங்கு ஐஜி ஆக நியமனம்.