Wed. May 8th, 2024

சென்னை, குருநானக் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவியருக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேச்சு விவரம் இதோ….

https://t.co/WFo4i705r3